மஞ்ச காட்டு மைனா…என்ன கொஞ்சி கொஞ்சி போனா – சிவாங்கியால் மெய்சிலிர்த்த ரசிகர்கள்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஷிவாங்கி தனது இன்ஸ்டா பக்கத்தில் மஞ்சள் உடையில் எடுத்துக்கொண்ட போட்டோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

மஞ்சள் உடையில் கொஞ்சல் ஸ்டார்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று குக் வித் கோமாளி.  இதன் இரண்டு சீசனுமே ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய அளவில் ரீச் ஆனது. இந்த இரண்டு சீசனிலும் கோமாளியாக கலந்து கொண்டவர் ஷிவாங்கி. இரண்டாவது சீசனில் இவரும் அஸ்வினும் ஜோடி சேர்ந்து செய்த சமையல் கலாட்டா ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ரீச் ஆகியது.

 

இந்த நிகழ்ச்சியை அடுத்து இவர் சிவகார்த்திகேயனுடன் டான் மற்றும் இன்னும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், ஆயுத பூஜையை முன்னிட்டு இவர் மஞ்சள் நிற உடையில் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here