சிவப்பு நிற சேலைக்குள் ஒரு சிண்ட்ரெல்லா – பாக்கியலட்சுமி ரித்திகாவின் மரண மாஸ் போட்டோ!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரித்திகா தனது இன்ஸ்டா பக்கத்தில் போட்டோவை பதிவிட்டுள்ளார்.

ரித்திகா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மக்கள் மனம் கவர்ந்த சீரியல் பாக்கியலட்சுமி. குடும்பத் தலைவியாக பாக்கியா படும் இன்னல்களை எல்லாம் இந்த சீரியல் படமாக்கியுள்ளது. இந்த தொடரில் அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரித்திகா.

எழிலுக்கு ஜோடியாக நடித்து வரும் இவர், ஏற்கனவே குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியின் வாயிலாக மிகவும் பிரபலமானார். சின்னத்திரை ஸ்ரீதிவ்யா என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் இவர் பல இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருகிறார். இந்த நிலையில் சிவப்பு நிற சேலையில் இவரது புகைப்படம் ஒன்று சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மெய் சிலிர்த்துப் போய் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here