நம்ம எல்லோருக்கும் தேவை இது தான் – மனம் திறந்து பேசிய குக் வித் கோமாளி அஸ்வின்!!

0
நம்ம எல்லோருக்கும் தேவை இது தான் - மனம் திறந்து பேசிய குக் வித் கோமாளி அஸ்வின்!!
நம்ம எல்லோருக்கும் தேவை இது தான் - மனம் திறந்து பேசிய குக் வித் கோமாளி அஸ்வின்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் வாயிலாக ரசிகர்கள் மத்தியில் பிரபலsமடைந்த அஸ்வின் தனது முக்கிய போட்டோ ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

விஜய் சேதுபதியுடன் இணைந்த கெளதம் வாசுதேவ் மேனன் – அதிரடி டைட்டிலால் அசந்து போன இணையவாசிகள்!!

மனம் திறந்த அஸ்வின் :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இதன் 2 சீசன் ஒளிபரப்பாகி முடிந்துள்ள நிலையில் தற்போது இதன் மூன்றாவது சீசன் விரைவில் துவக்கப்பட உள்ளது. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சியில் இரண்டாவது சீசன் போட்டியாளராக களம் இறங்கியவர் அஸ்வின் குமார்.

நம்ம எல்லோருக்கும் தேவை இது தான் - மனம் திறந்து பேசிய குக் வித் கோமாளி அஸ்வின்!!
நம்ம எல்லோருக்கும் தேவை இது தான் – மனம் திறந்து பேசிய குக் வித் கோமாளி அஸ்வின்!!

Enewz Youtube டெலிக்ராம் – கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் – கிளிக் செய்யவும்

இந்த நிகழ்ச்சியை அடுத்து ரசிகைகளின் கனவு நாயகனாக இவர் மாறினார். தற்போது என்ன சொல்லப் போகிறாய் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இவரின் இந்த படம் படப்பிடிப்பு பணிகளை முடித்து விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில் தனது சமீபத்திய புகைப்படம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு “எல்லோருக்குமான தேவை அன்பு தான்” என கேப்ஷனில் பதிவிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here