மனசை கசக்கி பிழிந்து விட்டு போறவளே.., ஒரே பாட்டில் ரசிகர்களை ஆல் அவுட் செய்த விஜய் டிவி அர்ச்சனா!!

0
மனசை கசக்கி பிழிந்து விட்டு போறவளே.., ஒரே பாட்டில் ரசிகர்களை ஆல் அவுட் செய்த விஜய் டிவி அர்ச்சனா!!
மனசை கசக்கி பிழிந்து விட்டு போறவளே.., ஒரே பாட்டில் ரசிகர்களை ஆல் அவுட் செய்த விஜய் டிவி அர்ச்சனா!!

விஜய் டிவியில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ராஜா ராணி சீரியலில் நடித்து வரும் அர்ச்சனா தற்போது புதிய ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மனசை கசக்கி பிழிந்து விட்டு போறவளே.., ஒரே பாட்டில் ரசிகர்களை ஆல் அவுட் செய்த விஜய் டிவி அர்ச்சனா!!
மனசை கசக்கி பிழிந்து விட்டு போறவளே.., ஒரே பாட்டில் ரசிகர்களை ஆல் அவுட் செய்த விஜய் டிவி அர்ச்சனா!!

விஜே அர்ச்சனா

சின்னத்திரை நடிகையான அர்ச்சனா தற்போது ரசிகர்களின் கனவு நாயகியாக வலம் வருகிறார். இவர் பார்ப்பதற்கு இவ்வளவு ஜாலியாக இருக்கிறார். ஆனால் இவருக்கு ராஜா ராணி சீரியலுக்கு முன்பு நண்பர்களே கிடையாதாம். இவருக்கு யாரிடமும் அவ்வளவாக பேசவே மாட்டாராம். வீட்டில் அனைவருமே மிகவும் ஸ்டிரிக்ட் வேறு. படிப்பில் தான் இவருக்கு அதிக ஆர்வமாம். ஆனால் இவருக்கு வைராக்கியம் ஜாஸ்தியாக இருக்குமாம். தான் என்ன ஆக வேண்டும் என்பதில் குறியாக இருந்து சாதித்து விடுவாராம். அப்படி தான் அவருக்கு விஜே ஆக வேண்டும் என்று ஆசையாம். அதே போல பல முயற்சிகளை மேற்கொண்டு ஒரு சிறிய சேனலில் தொகுப்பாளினியாக இருந்தார்.

மனசை கசக்கி பிழிந்து விட்டு போறவளே.., ஒரே பாட்டில் ரசிகர்களை ஆல் அவுட் செய்த விஜய் டிவி அர்ச்சனா!!
மனசை கசக்கி பிழிந்து விட்டு போறவளே.., ஒரே பாட்டில் ரசிகர்களை ஆல் அவுட் செய்த விஜய் டிவி அர்ச்சனா!!

அதன் பிறகு தான் யூடுபில் சீரிஸ்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த நடிப்பு அனைவர்க்கும் பிடித்து போக விஜய் டிவியில் தற்போது வில்லியாக நடித்து கலக்கி வருகிறார். மேலும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் எழுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது யாரடி நீ மோகினி படத்தில் இடம் பெற்ற பாடலுக்கு ரீல்ஸ் செய்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here