கனவுல நீங்க கடிச்சு வச்ச காயம் வலிக்குது…. வெக்கத்தில் கன்னம் சிவந்த ராஜா ராணி அர்ச்சனா!!

0
ராஜா ராணி வில்லி அர்ச்சனாவா இது? - கவர்ச்சி நாயகிகளுக்கு டப் கொடுத்து தொடையை காட்டி போஸ்!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான அர்ச்சனா தற்போது ரீல்ஸ் ஒன்றை செய்துள்ளார்.

ராஜா ராணி சீரியல் தற்போது சந்தியா மற்றும் சரவணனிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஆனாலும் அது ரொமான்ஸில் தான் முடிகிறது. இதனாலேயே சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் அர்ச்சனா தனது தங்கைக்கு மாப்பிள்ளை பார்க்க அவருக்கு பார்வதியை பிடித்து போக இதனால் அர்ச்சனா கொந்தளித்து வருகிறார்.

பார்வதி கல்யாண விவகாரத்தில் என்னென்ன செய்ய போகிறார் என்றே தெரியவில்லை. இப்போது சீரியல் முழுக்க பல விறுவிறுப்பான சம்பவங்களுடன் தான் நகர்ந்து கொண்டுள்ளது. இதன் மூலம் பிரபலமானவர் தான் அர்ச்சனா. இவர் ஆரம்பத்தில் இருந்தே பல ஷார்ட் பில்ம்களில் நடித்து பிரபலமானவர்.

தற்போது விஜய் டிவியில் நடிக்கும் அளவிற்கு முன்னேறி விட்டார். இவரது ரீல்ஸ் போட்டோஷூட் எல்லாமே வேற லெவெலில் வைரலாகும். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ பல லைக்ஸ்களை குவித்து வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Archana R (@vj_archana_)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here