ரெடியாகிக்கோங்க மக்களே.., உங்க favourate ஷோ விரைவில்., விஜய் டிவி கொடுத்த சூப்பர் அப்டேட்!!

0
ரெடியாகிக்கோங்க மக்களே.., உங்க favourate ஷோ விரைவில்., விஜய் டிவி கொடுத்த சூப்பர் அப்டேட்!!
ரெடியாகிக்கோங்க மக்களே.., உங்க favourate ஷோ விரைவில்., விஜய் டிவி கொடுத்த சூப்பர் அப்டேட்!!

விஜய் டிவி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வந்த ஷோ தான் ‘reddy steady po’. மதியம் 1 மணியளவில் ஞாயிறு தோறும் டெலிகாஸ்ட்டாகி வந்தது. இந்த நிகழ்ச்சியை சரவணன் மீனாட்சியின் 3 சீரியலில் ஹீரோவாக நடித்திருந்த ரியோ ராஜ் மற்றும் ஆண்ட்ருஸ் ஆகியோர் தொகுத்து வழங்கி வந்தனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

பெண்கள் மட்டும் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சி ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் ரசிகர்களின் கவனத்தை பெற்று வந்தது. மேலும் 2 சீசன்களுடன் stop ஆன இந்த ஷோவின் சீசன் 3 காக ரசிகர்கள் தங்களின் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி வந்தனர்.

காற்றில் அவிழ்ந்த ஆடை.., ஒரே செகண்டில் தன் மானத்தை காப்பாற்றிய காஞ்சனா பட நடிகை.., இணையத்தில் வைரலாகும் விடியோ!!

இந்த நிலையில் reddy steddy po வின் 3 ஆம் பாகம் கூடிய விரைவில் மக்களை மகிழ்விக்க வர இருபதாக விஜய் டிவி அறிவித்துள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியை குக் வித் கோமாளி ஷோவை தொகுத்து வழங்கி வரும் ரக்ஷன், மற்றும் பாக்கிய லட்சுமி சீரியலில் எழிலாக நடிக்கும் விஷால் தொகுத்து வழங்க உள்ளனர். இதன் first லுக் போஸ்டரும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here