சூப்பர் ஸ்டார் வாரிசுடன் போட்டோ எடுத்து கொண்ட விஜய் டிவி ரக்‌ஷன் – நீங்க ரெண்டு பேரும் இவ்வளவு கிலோஸா?

0

விஜய் டிவியில் பிரபல ஆங்கராக உள்ள விஜே ரக்‌ஷன் மலையாள பிரபலம் துல்கர் சல்மானுடன் இணைந்து எடுத்துக்கொண்ட போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜே ரக்‌ஷன்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகமானவர் விஜே ரக்‌ஷன்.  இந்த நிகழ்ச்சியை அடுத்து இவர் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியின் வாயிலாக இவர் மிகப்பெரிய இடத்தை ரசிகர்கள் மனதில் பிடித்தார். இதனை அடுத்து, இவர் மலையாள நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானுடன் இணைந்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தில் நடித்தார்.

இவர்கள் இருவரும் நண்பர்களாக இணைந்து நடித்த காம்போ ரசிகர்கள் மத்தியில் மிகவும் ரீச் ஆகியது.  இந்த நிலையில், இவர்கள் இருவரும் இணைந்து சமீபத்தில் எடுத்துக்கொண்ட போட்டோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here