உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய விஜய் டிவி தொகுப்பாளினி – அவரே வெளியிட்ட வீடியோ!!

0
விஜய் டிவியில் இந்த பிரபல சீரியலில் விலகும் நடிகர்.., அதிகாரபூர்வ அறிவிப்பு!!
விஜய் டிவியில் இந்த பிரபல சீரியலில் விலகும் நடிகர்.., அதிகாரபூர்வ அறிவிப்பு!!

விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளினியாக வலம் வந்த ஜாக்லின், உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.

வைரல் வீடியோ:

விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளினியாக  திகழ்ந்தவர் ஜாக்லின். முதலில் தனது, பயணத்தை விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு? நிகழ்ச்சி மூலம் விஜே ரக்ஷன் உடன் தொடங்கினார்.  தொடர்ந்து கனா காணும் காலங்கள், ஆண்டாள் அழகர், தேன்மொழி பி.ஏ உள்ளிட்ட சின்னத்திரை தொடர்களிலும்  தனது அழுத்தமான நடிப்பை பதிவு செய்தார்.

அதே வேகத்தில் நயன்தாரா தங்கையாக, கோலமாவு கோகிலா படத்தில் என்ட்ரி கொடுத்து அசத்தியிருந்தார். தற்போது, சில காலங்களாக அவரின் வருகை விஜய் டிவி பக்கம் இல்லை. திடீரென்று தனது உடல் எடையை மிகவும் கணிசமாக குறைத்து, ஒரு கலக்கல் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்து ரசிகர்கள், நம்ம விஜே ஜாக்குலினா இது? என கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here