விஜய் டிவியை விட்டு விலகிய பிரபல ஆங்கர் – அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள்!!

0

விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வந்த பாவனா, இனி கலர்ஸ் தமிழ் சேனலில் புதிதாக ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பிரபல தொகுப்பாளினி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளை விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர்கள் தொகுத்து வழங்கி வருகின்றனர். குறிப்பாக.மா கா.பா.ஆனந்த்,பிரியங்கா,டிடி,ரக்ஷன்,மணிமேகலை,அறந்தாங்கி நிஷா மற்றும் ஷிவாங்கி உள்ளிட்ட பலரும் பலதரப்பட்ட நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்னர்.

தற்போது,விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியை நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து தொகுத்து வழங்கிய பாவனா தற்போது இந்த சேனலை விட்டு விலகியுள்ளார். இவர் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாக உள்ள Dance Vs Dance 2 என்ற நடன நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தயாராகி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here