கையில் குழந்தையுடன் விஜய் டிவி பிரியங்கா – குடும்ப விழாவில் கோலாகலம்! வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

0
கையில் குழந்தையுடன் விஜய் டிவி பிரியங்கா - குடும்ப விழாவில் கோலாகலம்! வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!
விஜய் தொலைக்காட்சியின் முன்னணி தொகுப்பாளினியான பிரியங்கா, தன் தம்பி குழந்தையை கையில் ஏந்தியபடி இருக்கும் போட்டோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.

வைரல் போட்டோ :

விஜய் தொலைக்காட்சியில், பிரபல முன்னணி தொகுப்பாளினியாக வலம் வருபவர் பிரியங்கா. இவரும், தொகுப்பாளர் மாகாபா வும்  இணைந்து  தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. அதுவும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை, இவர் தொகுத்து வழங்குவதை பார்க்க தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தனிப்பட்ட முறையில் நட்பு பாராட்டி வரும் இருவரும், தங்கள் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வந்தனர்.

இந்த நிலையில், பிரியங்காவுக்கு கடந்த 2020ம் ஆண்டு திருமணமானது. இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில், தான் தம்பிக்கு குழந்தை பிறந்து உள்ளதாகவும், தன் அதிகாரப்பூர்வமாக அத்தை ஆகி உள்ளதாகவும் அறிவித்தார். இதுகுறித்த போட்டோவை அவர் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இதையடுத்து, இது அவர்களின் குடும்ப விழா என்றும், குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவில் பிரியங்கா கலந்து கொண்டிருக்கிறார் என்றும் அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here