சுட்டி குழந்தையாக சொந்த தம்பியுடன் பிக் பாஸ் பிரியங்கா – இப்போ வரை அப்படியே இருக்கீங்களே!!

0
பிக்பாஸ் போட்டியாளர்களுடன் நடுரோட்டில் ஆட்டம் போட்ட  பிரியங்கா - வைரலாகும்  வீடியோ!!
பிக்பாஸ் போட்டியாளர்களுடன் நடுரோட்டில் ஆட்டம் போட்ட  பிரியங்கா - வைரலாகும்  வீடியோ!!

விஜய் டிவியில் பிரபல ஆங்கராக உள்ள பிரியங்காவின் சிறுவயது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

குழந்தை போட்டோ:

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக உள்ளவர் வி ஜே பிரியங்கா. பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர்,ஒரு சில விளம்பரங்களில் நடித்துள்ளார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கியுள்ளார். இவரும்,மா கா பா ஆனந்தும் இணைந்து தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் காமெடியாகவும் மனதிற்கு நிறைவானதாகவும் இருக்கும்.

சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக்  உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் அவரது திறமைக்கு உதாரணம். இவரின் சிறு வயது குழந்தை புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள், இந்த குழந்தை நம்ம பிரியங்காவா? என்று கமெண்ட் செய்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here