நீண்ட நாள் கனவை நனவாக்கும் விஜய் டிவி மணிமேகலை – கணவருடன் வெளியிட்ட வைரல் வீடியோ!!

0

விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளரான மணிமேகலை தன் சொந்த இடத்தில் வீடு கட்ட ரெடியாகி வரும் நிலையில், அதற்கு முன்னோட்டமாக போர்வெல் அமைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

வைரல் வீடியோ:

விஜய் தொலைக்காட்சியின் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் மணிமேகலை. மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ரசிகர் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பிடித்தார். தொடர்ந்து, விஜய் டிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

தனது கணவர் ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர், அவருடன் சேர்ந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். தற்போது, குக் வித் கோமாளி என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் 3 சீசனாக களமிறங்கி  சுற்றி வருகிறார். யூடியூபில் அடிக்கடி வீடியோ போட்டு, கல்லா கட்டி வரும் இவர் சமீபத்தில் சொந்தமாக ஒரு இடம் வாங்கி அதில் வீடு கட்ட தொடங்கியுள்ளார்.

உயர்ரக பைக் வாங்கிய மணிமேகலை, ஹுசைன் தம்பதி - வைரலாகும் அசத்தல் வீடியோ!!

அந்த வீட்டிற்காக, போர்வெல் அமைக்கும் பணியை கணவருடன் சேர்ந்து செய்து வருகிறார். இதனை வீடியோவாக எடுத்து, தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள், மணிமேகலைக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Mani Megalai (@iammanimegalai)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here