டாப் ஹீரோக்களை தூக்கி சாப்பிட்ட விஜய் டிவி மாகாபா – வெளியான சொத்து மதிப்பு விவரம்!!

0
விஜய் டிவியின் நிகழ்ச்சிகளில் இருந்து விலகிய மாகாபா ஆனந்த் - அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
டாப் ஹீரோக்களை தூக்கி சாப்பிட்ட விஜய் டிவி மாகாபா - வெளியான சொத்து மதிப்பு விவரம்!!

விஜய் டிவி முன்னணி தொகுப்பாளராக வலம்வரும் மாகாபா வின், மொத்த சொத்து மதிப்பு குறித்த விவரம் இணையத்தில் வெளியாகி, பலரையும் மிரள வைத்துள்ளது.

 மொத்த மதிப்பு  :

விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளராக வலம் வருபவர், மாகாபா ஆனந்த். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக விஜய் டிவியில் வேலை பார்த்து வரும், ஆரம்பத்தில், பிரபல தொகுப்பாளினி பாவனா உடன் இணைந்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். தற்போது, இவரும் பிரியங்காவும் இணைந்து, தற்போதைய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளை பிரம்மாண்டமாக தொகுத்து வழங்கி வருகிறார்கள். ஆங்கிலோ இந்தியன் பெண்ணை  திருமணம் செய்துள்ள இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

சின்னத்திரை மட்டுமல்லாது வெள்ளித்திரையிலும் கால் பதித்து வரும் இவர், யூடியூப் சேனல் வாயிலாக பல லட்சம் கல்லா கட்டி வருகிறார். இந்த நிலையில், அவரின் மொத்த சொத்து மதிப்பு, 4-5 மில்லியன்  USD இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. தற்போது இந்த தகவல், சினிமா வட்டாரத்தை மிரள செய்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here