ராணி கெட்டப்பில் ரசிகர்களை பிழிந்தெடுத்த விஜய் டிவி டிடி – இணையத்தில் வைரல்!!

0
வயசு தான் உங்களுக்கு 35.. ஆனா அழகு.. கருப்பு நிற Skirt-இல் கிறங்க வைத்த விஜய் டிவி டிடி!

விஜய் டிவியில்  பிரபல ஆங்கராக உள்ள டிடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராணி உடை போட்டு  எடுத்து கொண்ட வீடியோவை தனது  இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

டிடியின் தூள் வீடியோ:

விஜய் தொலைக்காட்சியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது வரை விஜய் டிவியின் தவிர்க்க முடியாத  நட்சத்திரமாக வலம் வருபவர் டிடி என்ற திவ்யதர்ஷினி.  இவர் விஜய் டிவியின் பெரும்பாலான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் பிரபல தொகுப்பாளராக திகழ்கிறார் என்பது  நாம் அனைவரும் அறிந்த ஒன்று.

ரியாலிட்டி நிகழ்ச்சிகள் போக, இவர்  பிரபல  முன்னணி நடிகர் நடிகைகளை பேட்டி எடுக்கும் பிரபல விஜேவாகவும் வலம் வந்தார்.  இந்த நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அரச குடும்பத்தில் உள்ள ராணியினர் அணியும் உடை அணிந்து ஒரு விளம்பரத்தின் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here