இன்ப சுற்றுலா சென்ற பிரபல தொகுப்பாளினி டிடி – பாரிஸ் நகரமே பரிதவிப்பில் பார்க்கும் மாடர்ன் புகைப்படம்!!

0
சூப்பர் ஸ்டாரை கட்டிப்பிடித்த விஜய் டிவி டிடி - போட்டோவுடன் அவரே வெளியிட்ட வைரல் பதிவு!!

விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக உள்ள திவ்யதர்ஷினி தனது இன்ஸ்டா பக்கத்தில் இன்ப சுற்றுலா சென்ற புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

இன்ப சுற்றுலாவில் டிடி:

விஜய் தொலைக்காட்சியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி  தற்போது வரை பிரபலமாக வலம் வருபவர்  டிடி என்ற திவ்யதர்ஷினி.  ஆரம்ப கால கட்டத்தில் இருந்து, பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய டிடி பின்னாளில் முன்னணி நடிகர்களை பேட்டி காணும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.  சமீபத்தில் நடிகை நயன்தாராவை அவர் பேட்டி கண்ட வீடியோ தற்போது வரை சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக வலம் வரும் நபர்களில் இவரும் ஒருவர்.  இந்த நிலையில் பாரிஸ் நகரத்திற்கு சுற்றுலா சென்றுள்ள டிடி, அங்கு மாடர்ன் உடையில் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.  இவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பிரமித்துப் போய் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here