நிறை மாதத்தில் சஞ்சீவ் அரவணைப்பில் ஆலியா மானசா நடத்திய போட்டோஷூட் – வைரலாகும் கியூட் போட்டோஸ்!!

0
நிறை மாதத்தில் சஞ்சீவ் அரவணைப்பில் ஆலியா மானசா நடத்திய போட்டோஷூட் - வைரலாகும் கியூட் போட்டோஸ்!!
நிறை மாதத்தில் சஞ்சீவ் அரவணைப்பில் ஆலியா மானசா நடத்திய போட்டோஷூட் - வைரலாகும் கியூட் போட்டோஸ்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி தொடரில், சந்தியா பாத்திரத்தில் நடித்து வரும் ஆலியா மானசா, நிறை மாத கர்ப்பிணியாக, தனது கணவருடன் நின்று எடுத்த போட்டோ வைரலாகி வருகிறது.

கொடுக்குற போஸே சரியில்லையே ஷிவானி.., தழுக்கி குலுக்கி ரசிகர்களை சிதறடித்த போட்டோஷூட்!

வைரலாகும் போட்டோ:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று ராஜா ராணி. இதன் முதல் சீசனை போலவே, இரண்டாவது சீசனும் மிகப்பெரிய அளவில் ரீச் ஆகியுள்ளது. இதன் முதல் சீசனில் ஜோடியாக நடித்த சஞ்சீவ் மற்றும் ஆல்யா இருவரும் அண்மையில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஐலா என்ற ஒரு பெண் குழந்தையும் உண்டு. இந்த நிலையில், இரண்டாவது முறையாக ஆலியா மானசா கர்ப்பமானார். அவருக்கு அண்மையில் அவரது குடும்பத்தினர் வளைகாப்பு நடத்தி முடித்தனர்.

நிறை மாதத்தில் சஞ்சீவ் அரவணைப்பில் ஆலியா மானசா நடத்திய போட்டோஷூட் - வைரலாகும் கியூட் போட்டோஸ்!!
நிறை மாதத்தில் சஞ்சீவ் அரவணைப்பில் ஆலியா மானசா நடத்திய போட்டோஷூட் – வைரலாகும் கியூட் போட்டோஸ்!!

நிறைமாத கர்ப்பிணியான இவர், அண்மையில் ராஜா ராணி சீரியலை விட்டு விலகினார். இந்த நிலையில், சீரியல் பிரபலங்கள் பலரும் செய்வதை போல், ஆலியா மனசாவும் கர்ப்பகால போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இவர் தனது கணவருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. விரைவில் இவர் 2வது குழந்தையை பெற்றெடுத்து, நல்ல உடல் நலத்துடன் திரும்ப வர வேண்டும் என ரசிகர்கள் ஆசிர்வாதத்தை அள்ளி தெளித்துள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by alya_manasa (@alya_manasa)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here