ரோஸ் உடையில் ரோசாப்பூவாக மாறிப்போன பாரதி கண்ணம்மா ரோஷினி – இப்பதான் அதிர்ஷ்டக் காற்று உங்க பக்கம் திரும்புது!!

0
நம்ம பழைய கண்ணம்மாவா இவங்க - படு வித்தியசமான லுக்கில் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய ரோஷினி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாரதி கண்ணம்மா தொடரில், பாரதியின் மனைவியாக கண்ணம்மா பாத்திரத்தில் நடித்து வந்த ரோஷினி தனது இன்ஸ்டா பக்கத்தில் மாடல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 ரோஸ் உடையில் ரோஷினி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. பல்வேறு திருப்பங்களுக்கு மத்தியில், இன்று வரை இந்த தொடர் அதன் சுவாரஸ்யம் குறையாமல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் பாரதியின் மனைவியாக கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை ரோஷினி.

எதிர்பாராத காரணங்களால் இவர் இந்த தொடரை விட்டு விலகினார். இவருக்கு பதிலாக வினுஷா தேவி என்ற நடிகை இப்போது இந்த பாத்திரத்தில் நடித்து வருகிறார். இன்று வெளியான, குக் வித் கோமாளி சீசன் 3 இல் இவர் குக்காக களமிறங்குவதாக காண்பிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அவர் இந்த ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு தனது சிறப்பை வெளிப்படுத்தவுள்ளார். இந்த நிலையில் தற்போது, மிகவும் மாடலாக தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு தனது  ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here