விஜய் டிவிக்கு டாடா காட்டி ஜீ தமிழுக்கு வந்த சீரியல் நாயகி – ஏன் இந்த விபரீத முடிவு??

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த பிரபல சீரியல் நாயகி ஆர்த்தி ராம் ஜீ தமிழ் சீரியலில் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பிரபல சீரியல் நாயகி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிரபல சீரியல்களில் தனது குணசித்திரமான நடிப்பை கொடுத்தவர் நடிகை ஆர்த்தி ராம். இவர் விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிய அன்புடன் குஷி, ராஜபார்வை, நாயகி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். சின்னத்திரை மட்டுமல்லாது, வெள்ளித்திரையிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடித்த கிரி, குட்டி, படிக்காதவன் உள்ளிட்ட பல படங்கள் இன்றும் இவர் நடிப்பின் பெருமையை பறைசாற்றி வருகிறது. இது போக, இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த சண்டிமுனி, என்ன தவம் செய்தேனோ உள்ளிட்ட பல படங்கள் இவருக்கு ஓரளவு கை கொடுத்தது. தற்போது, இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சத்யா 2 சீரியலில் நடித்து உள்ளார். தற்போது இந்த போட்டோ  இணையத்தில் வைரலாகி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here