விஜய் டிவி ரொம்ப பாவம் பா… முக்கிய தொடரில் இருந்து அடுத்தடுத்து வெளியேறும் பிரபலங்கள் – ரசிகர்கள் அதிர்ச்சி!

0
விஜய் டிவி ரொம்ப பாவம் பா... முக்கிய தொடரில் இருந்து அடுத்தடுத்து வெளியேறும் பிரபலங்கள் - ரசிகர்கள் அதிர்ச்சி!
விஜய் டிவி ரொம்ப பாவம் பா... முக்கிய தொடரில் இருந்து அடுத்தடுத்து வெளியேறும் பிரபலங்கள் - ரசிகர்கள் அதிர்ச்சி!

சீரியல்கள் என்றால் நம் நினைவுக்கு வரும் ஒரு தொலைக்காட்சி சன் டிவி. அதற்கு அடுத்த படியாக இரண்டாம் இடத்தில் இருப்பது விஜய் டிவி தான். 2000 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சீரியலில் புதுமையை கொண்டு வந்த விஜய் டிவி பின்னர் அதை விட்டுவிட்டது. இதனால் தற்போது வரை TRPயில் விஜய் டிவி சீரியல்கள் முதலிடம் பிடிக்க முடியவில்லை.

சில வருடங்களுக்கு முன்பு கூட பாரதி கண்ணம்மா தொடர் நல்ல பேசப்பட்டது. ஆனால் அதுல நடிக்கும் நடிகர்கள் ஒவ்வொருவராக வெளியேறி தற்போது அந்த சீரியல் அதள பாதாளத்திற்கு சென்று விட்டது. இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்தும் முல்லையாக நடிக்கும் காவ்யா வெளியேற உள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதையே ரசிகர்கள் தாங்கி கொள்ளாத நிலையில் குமரனும் காவ்யா போன்று ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இவர் உண்மையில் விலக போகிறாரோ இல்லை நக்கலுக்கு காவ்யாவை கிண்டல் செய்தாரா என்று ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here