விஜய் டிவி ஹிட் சீரியல் ஜோடியின் Couple Goals – எங்க கண்ணே பட்டுரும் போலையே! நெட்டி முறித்த ரசிகர்ஸ்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பான புகழ் பெற்ற சரவணன் மீனாட்சி தொடரில் ஜோடியாக நடித்து ரியல் ஜோடியான செந்தில் மற்றும் ஸ்ரீஜா தங்களது லேட்டஸ்ட் போட்டோவை பகிர்ந்துள்ளனர்.

ரியல் ஜோடியின் போட்டோ:

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரமாதமாக ஓடிய சீரியல்களில் ஒன்று சரவணன் மீனாட்சி.  இதன் கதை களமும், இதன் கதாபாத்திரங்களும் ரசிகர்களுக்கு பிடித்து போக இந்த சீரியல் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகியது.  இந்த தொடரில் ஜோடியாக நடித்த செந்தில் மற்றும் ஸ்ரீஜா ஆகிய இருவரும் உண்மையில் ரியல் ஜோடிகளாக மாறினர்.

இவர்கள் இருவரும் தற்போது விஜய் தொலைக்காட்சியின் ஜோடி நட்சத்திரங்களாக மாறி வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.  செந்தில் தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியல் நாயகனாக நடித்து வருகிறார்.  இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து போட்டோ ஷூட் நடத்தி அதை தங்களது இன்ஸ்டா பக்கத்தில் தற்போது பகிர்ந்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here