சொகுசு கார் வாங்கிய விஜய் டிவி ரியோ ராஜ் – குடும்பத்தோடு குதூகலத்தில் இணைந்த நடிகர்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புகழ் பெற்றவராக மாறிய நடிகர் ரியோ ராஜ், சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளதாக தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 கார் வாங்கிய நடிகர்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி முடிந்த, “சரவணன் மீனாட்சி” என்ற தொடரில் நடித்து மிகவும் பிரபலமான நடிகராக மாறியவர் நடிகர் ரியோ ராஜ். வெள்ளித்திரையில் இவர் நடித்த ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’ என்ற திரைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில், நான்காவது சீசனில் கலந்து கொண்டு டாப் 5 வரை முன்னேறினார்.

சமீபத்தில், இவர் நடிப்பில் வெளிவந்த பிளான் பண்ணி பண்ணனும் திரைப்படம், அவருக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை. இது போக, விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெடி ஸ்டெடி போ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்த நிலையில், அவர் சொகுசு கார் ஒன்றை வாங்கி உள்ளதாக, தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார். குடும்பத்தோடு சொகுசு காரின் முன் நின்று அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம், இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Rio Raj (@rio.raj)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here