வானத்தில் இருந்து இறங்கிய ஏஞ்சலாக மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் – அசந்துபோய் வாயை பிளந்த ரசிகர்கள்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுஜிதா தனது இன்ஸ்டா பக்கத்தில் போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடரில் மூர்த்தியின் மனைவியாக தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சுஜிதா.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

குழந்தை நட்சத்திரமாக வெள்ளித்திரையில் அறிமுகமான இப்பொழுது இந்த சீரியலிலும் கலக்கி வருகிறார். தனது எளிமையான நடிப்பால் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ள இவர், சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவான நபராக இருந்து வருகிறார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தற்போது ஏஞ்சல் போன்று உடை அணிந்து, இவர் நடத்திய போட்டோ ஷூட் பயங்கரமாக ரீச் ஆகியுள்ளது. இந்த போட்டோக்களை சமூக வலைதளங்களை பதிவிட்டுள்ள இவர், தற்போது லைக்குகளை குவித்து வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here