விஜய் டிவியின் முக்கிய நடிகருக்கு திருமணம் முடிந்தது – நேரில் சென்று வாழ்த்திய பிரபலங்கள்!

0
விஜய் டிவியின் முக்கிய நடிகருக்கு திருமணம் முடிந்தது - நேரில் சென்று வாழ்த்திய பிரபலங்கள்!

வெள்ளித்திரை நடிகர்களுக்கு உண்டான மவுசு சின்னத்திரை நடிகர்களுக்கும் நிலவி வருகிறது. குறிப்பாக சீரியல் நடிகர்கள் என்றால் சொல்லவே வேண்டாம். கொரோனா காலத்தில் படங்கள் வெளியாகமல் இருந்த நிலையில் மக்கள் சீரியலை அதிகம் பார்க்க தொடங்கினர்.

இன்று வரை அந்த ட்ரெண்ட் இருக்கிறது. பொதுவாகவே விஜய் டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்படும் பெரும்பாலான தொடர்கள் மக்களிடம் அதிகம் வெற்றி அடையும். அந்த லிஸ்டில் வரும் ஒரு சீரியல் தான் ராஜா ராணி 2.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதில் ஹீரோவின் அண்ணனாக நடித்து வந்தவர் பாலாஜி. இவரின் மனைவியாக நடித்த அர்ச்சனா கூட சமீபத்தில் தான் இந்த தொடரை விட்டு விலகினார். இந்நிலையில் பாலாஜி தற்போது ஆடம்பரமாக திருமணம் நடந்துள்ளது. சக நடிகர்கள் பலரும் இந்த தம்பதிகளை நேரில் சென்று வாழ்த்தியுள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Tamil Serials (@tamilserialexpress)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here