விஜய் டிவி தீபக்கிற்கு இவ்வளவு பெரிய மகனா?? மனுசன் இந்த வயசுலயும் எப்படி இருக்காருன்னு பாருங்களே!!

0
அடேங்கப்பா.. தமிழும் சரஸ்வதியும் ஹீரோ தீபக்கிற்கு இவ்வளவு பெரிய மகன் இருக்காரா - நீங்களே பாருங்க!
அடேங்கப்பா.. தமிழும் சரஸ்வதியும் ஹீரோ தீபக்கிற்கு இவ்வளவு பெரிய மகன் இருக்காரா - நீங்களே பாருங்க!

பிரபல தொகுப்பாளரும் சின்னத்திரை நடிகருமான தீபக் தற்போது தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. தீபக்கிற்கு இவ்வளவு பெரிய மகனா?? என்று பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.

நடிகர் தீபக்:

விஜய் டிவியில் பல வருடங்களாக தொகுத்து வழங்கி பிரபலமானவர் தான் தீபக். இவருக்கென்றே தனி ரசிகைகள் கூட்டமே இருந்தது. ஜோடி நம்பர் ஒன் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். இவரை பார்த்து தான் சிவகார்த்திகேயனுக்கு தொகுத்து வழங்கும் ஆசையே வந்ததாம்.

விஜய் டிவி தீபக்கிற்கு இவ்வளவு பெரிய மகனா?? மனுசன் இந்த வயசுலயும் எப்படி இருக்காருன்னு பாருங்களே!!
விஜய் டிவி தீபக்கிற்கு இவ்வளவு பெரிய மகனா?? மனுசன் இந்த வயசுலயும் எப்படி இருக்காருன்னு பாருங்களே!!

ஆனால் திடீரென விஜய் டிவியில் இருந்து காணாமல் போன தீபக் ஜீ தமிழுக்கு தாவினார். தற்போது தமிழும் சரஸ்வதியும் சீரியல் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். எப்பொழுதுமே இளமையாகவே இருக்கும் தீபக் தனது இன்ஸ்டா பக்கத்தில் தன் குடும்பத்தின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவருக்கு இவ்வளவு பெரிய மகனா?? என்று ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here