கொரோனா காலத்தில் இருந்தே சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க ஆரம்பித்து விட்டது. வெள்ளித்திரையில் காட்டப்படுவது போன்றே சின்னத்திரையில் பல ரொமான்ஸ், ஆக்ஷ்ன் சீன்ஸ் என பல தரப்பட்ட விஷயங்களை காட்ட ஆரம்பித்து விட்டனர். இதனால் தான் ரசிகர்கள் கூட்டம் அலைமோத ஸ்டார்ட் ஆகி விட்டது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதுவும் விஜய் டிவி சீரியலுக்கு தான் அதிக மவுசு. இப்படி இருக்க இப்பொழுது இரண்டு முக்கிய சீரியல்கள் முடிவுக்கு வரவுள்ளது. அதாவது காற்றுக்கென்ன வேலி சீரியல் முடிவுக்கு வரவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகி இருந்தது.
ஐயோ., இதுக்கு மேல குனியாதீங்க யாஷிகா., அந்த அழகை ரசிக்க எங்க மனசு தாங்காது!!
அதனை தொடர்ந்து, செல்லம்மா சீரியலும் முடிவுக்கு வரவுள்ளது. அதாவது நேகாவிடம் இருந்து சொத்தை எழுத்து வாங்கி விட்டு உண்மையை தெரிந்து கொண்டாலே கதை முடிந்து விடும். ஆனால் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை!!