தளபதி 66 ஷூட்டிங் ஓவர் – மிரட்டல் லுக்குடன் வெளியான அதிரடி போஸ்டர்! குதூகலத்தில் ரசிகர்கள்!!

0
அட கடவுளே.. நடிகர் விஜய் இப்படிபட்டவரா,, உளறிக்கொட்டிய பிரபல இயக்குனர் - வெடித்த சர்ச்சை!
அட கடவுளே.. நடிகர் விஜய் இப்படிபட்டவரா,, உளறிக்கொட்டிய பிரபல இயக்குனர் - வெடித்த சர்ச்சை!

நடிகர் விஜய் நடிப்பில், தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 66 படத்தின் புதிய போஸ்டர் ஒன்று இணையத்தில் வெளியாகி பயங்கரமாக வைரலாகி வருகிறது.

புது போஸ்டர் :

இளைய தளபதி விஜய் நடிப்பில், தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு தற்போது பிரமாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்தில், நடிகர் பிரபு, ஷாம், சரத்குமார், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர்.

படத்தின், 2ம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது, படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு, படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என அறிவித்துள்ளார். இந்த போஸ்டரில் விஜய் மிரட்டல் லுக்குடன் இயக்குனர் வம்சியுடன் நின்று பேசுவது போல் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த படம், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here