முதல் முறையாக தனது ட்ராக்கை மாற்றிய விஜய் – ஆர்ப்பரிக்கும் தளபதி ரசிகர்கள்!!

0

விஜய்யின் 65 வது படமான பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்ப்படுகிறது. இதனால் தளபதி ரசிகர்கள் மிகுந்த குஷியில் உள்ளனர். அவர்களுக்கு மேலும் ஒரு புதிய அப்டேட் விஜய்யின் அடுத்த படம் பற்றி வந்துள்ளது.

ஏற்கனேவே விஜய்யின் 66வது படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. தற்போது அது அதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது. வம்சி தோழா படத்தை இயக்கி ஹிட் கொடுத்தவர் என்பதால் இந்த படம் பற்றிய எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

இப்படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இப்படத்தின் பூஜையை ஹைதராபாத்தில் விமர்சையாக நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். தற்போது படக்குழுவினருடன் விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here