பிக்பாஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – மீண்டும் ஒளிபரப்பாகும் ‘பிக்பாஸ் சீசன் 3’ ..!

0

கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியுள்ளதால்மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். ஆதலால் விஜய் TV மீண்டும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளது.

பழைய நிகழ்ச்சிகளை சேனல்கள்..!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அரசு 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். சின்னத்திரை சீரியல்களின் படப்பிடிப்பும் கடந்த 19ம் தேதி முதல் நிறுத்தப்பட்டு விட்டன.

இதனால் சேனல்கள் கையில் இருந்த எபிசோட்கள் அனைத்தையும் ஒளிபரப்பு செய்துவிட்டன. இதனால் பல சேனல்கள் தங்களின் புகழ்பெற்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப தொடங்கியுள்ளது.

மீண்டும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் -3..!

அந்த வரிசையில் தற்போது விஜய் TV யும் புகழ்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியை மறு ஒளிபரப்பு செய்ய இருக்கிறது.

கடைசியாக ஒளிபரப்பு செய்த பிக்பாஸ் 3 வது சீசனை முழுவதுமாக ஒளிபரப்பு செய்யமால் அதில் சுவாரஸ்யமான பகுதியை மட்டும் தொகுத்து மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்புகிறது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here