தடாலடியாக சம்பளத்தை உயர்த்திய விஜய் சேதுபதி – வேண்டவே வேண்டாம் சாமி என கழட்டி விட்ட இயக்குனர்கள்!!

0

தற்போது தமிழ் திரையுலகில் வளம் வரும் முன்னணி கதாநாயகர்களில் விஜய் சேதுபதியும் ஒருவர். தற்போது இவர் நடிக்க இருக்கும் திரைப்படத்திற்கு சம்பள பணத்தை உயர்த்தியுள்ளார். இதனால் பட இயக்குனர், தயாரிப்பாளர்கள் இவரை ரிஜெக்ட் செய்துள்ளனர்.

சம்பளத்தை உயர்த்திய விஜய் சேதுபதி

தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் நுழைந்தவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. இதனை தொடர்ந்து சுந்தரபாண்டியன், பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் மற்றும் பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். ஹீரோ கதாபாத்திரத்திலேயே நடித்து வந்த இவர் மாஸ்டர் திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமாகியிருப்பார். வில்லன் கதாபாத்திரம் இவருக்கு மிக கச்சிதமாக பொருந்தியது.

ஒரு வருடத்தில் மட்டுமே எப்படியாவது குறைந்தது ஐந்து திரைப்படங்களிலாவது நடித்து விடுவார். இவரது கால்ஷீட் தற்போது உயர்ந்துள்ளதால் சம்பள பணத்தையும் உயர்த்த திட்டமிட்டுள்ளார். இதுவரை விஜய் சேதுபதி ஒரு திரைப்படத்திற்கு 12 கோடி சம்பளம் வாங்கி வந்தார். தற்போது விஜய் சேதுபதி வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். தனது சம்பளத்தை உடனடியாக 12 கோடியில் இருந்து 30 கோடியாக உயர்த்திவிட்டார். இதனால் இந்த வெப் சீரிஸ் தயாரிப்பாளர்கள் வேண்டவே வேணாம் என இவரை ஒதுக்கிவிட்டனர். சம்பளம் கூட்டுவதில் கூட ஒரு நியாயம் வேண்டாமா!!

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here