எனக்கு அவருடன் சேர்ந்து நடிக்க வேண்டும்.., மீடியாவில் ஓப்பனாக பேசிய விஜய் சேதுபதி.., இவ்வளவு நாள் தெரியாம போச்சே!!

0

பிரபல நடிகர் சேதுபதி தனக்கு ஒரு நிறைவேறாத ஆசை இருப்பதாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதி

வெள்ளித்திரையில் ஹீரோ, வில்லன், காமெடியன் என அனைத்து கேரக்டர்களிலும் தத்துரூபமாக நடிக்க கூடிய திறமை வாய்ந்தவர். இவர் நடித்த தர்மதுரை, விக்ரம், மாஸ்டர் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்போது இவர் நடிப்பில் வெளியான DSP படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படி இருக்கையில் விஜய் சேதுபதி தனது வாழ்வில் நிறைவேறாத ஆசை ஒன்று இருப்பதாக தெரிவித்துள்ளார்.

விவேக்கை ஓரங்கட்டிய முக்கிய நடிகர்கள்.., நகைச்சுவை நடிகருக்கு இப்படி ஒரு சம்பவமா?? வெளிவந்த உண்மை!!

அது என்னவென்றால் விஜய் சேதுபதிக்கு, நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து படத்தில் நடிக்க வேண்டும் என்பதே எனது ஆசை என்று கூறியுள்ளார். இப்போது இந்த விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இவரின் ஆசை கூடிய விரைவில் நிறைவேறுமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here