ரெண்டு நடிகையோட இப்படியா நடிப்பீங்க – விஜய் சேதுபதியை வச்சு செய்யும் மனைவி! கொந்தளித்த நடிகர்!!

0
ரெண்டு நடிகையோட இப்படியா நடிப்பீங்க - விஜய் சேதுபதியை வச்சு செய்யும் மனைவி! கொந்தளித்த நடிகர்!!
ரெண்டு நடிகையோட இப்படியா நடிப்பீங்க - விஜய் சேதுபதியை வச்சு செய்யும் மனைவி! கொந்தளித்த நடிகர்!!

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்துள்ள, நடிகர் விஜய் சேதுபதி அவரது மனைவி, கலாய்த்ததாக தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றில் நடிகர் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

வைரல் கருத்து:

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி கடந்த ஏப்ரல் 28ம் தேதி வெளியான திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக, நயன்தாரா மற்றும் சமந்தா என்ற இரு டாப் ஹீரோயின்கள் நடித்துள்ளனர். தற்போது இந்த படம், வெளியாகி பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்த நிலையில், இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடித்து இருப்பதை பார்த்த அவரது மனைவி, 2 நடிகையோடு வாழ்ந்து இருக்கீங்க என கேலி செய்தாராம். இதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, உனக்கு படத்தில் பார்த்தா அப்படித்தான் தெரியும், ஆனால், நேரில் வந்து பார்த்தா தான் வாழ்ந்தேனா இல்லை வறுத்தெடுத்தாங்களா என தெரியும் என பேசியுள்ளார். விஜய் சேதுபதி மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் போது இது குறித்த சுவாரஸ்ய தகவலை நடிகர் பகிர்ந்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here