மீண்டும் இணைந்த விஜய் சேதுபதி தமன்னா – இணையத்தை கலக்கும் புகைப்படம்!!!

0
மீண்டும் இணைந்த விஜய் சேதுபதி தமன்னா - இணையத்தை கலக்கும் புகைப்படம்!!!
மீண்டும் இணைந்த விஜய் சேதுபதி தமன்னா - இணையத்தை கலக்கும் புகைப்படம்!!!

சமூகவலைத்தளத்தில் வைரலாகி வரும் விஜய் சேதுபதி தமன்னா புகைப்படம். தொலைக்காட்சி நிகழ்ச்சி படப்பிடிப்பின்போது மக்கள் செல்வன் விஜய் சேதுப்பதியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் பதிவிட்ட நடிகை தமன்னா. அந்த புகைப்படத்திற்கு வந்து குவியும் கமெண்ட்ஸ் மற்றும் லைக்குகள்.

மீண்டும் இணையும் விஜய் சேதுபதி தமன்னா…

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மக்களால் பெரிதும் கவரப்பட்ட நிகழ்ச்சிதான் சமையல் நிகழ்ச்சி. இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்புகள் இருக்கின்றன.அப்படி ஒரு சமையல் நிகழ்ச்சியை பிரபல தொலைக்காட்சியான சன் டீவி “மாஸ்டர் செஃப் தமிழ் இந்தியா” என்று விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது, இந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருக்கிறார்.

மீண்டும் இணையும் விஜய் சேதுபதி தமன்னா...
மீண்டும் இணையும் விஜய் சேதுபதி தமன்னா…

இவர் தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக திகழ்ந்து வருகிறார். இவருக்கென ஒரு ரசிகர் பட்டாலேமே இருக்கின்றன. இவர் இப்பொழுது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்குபெறுகிறார் அதேபோல் இந்த மாஸ்டர் செஃப் சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். சில தினங்களுக்கு முன் இந்த நிகழ்ச்சியை அறிமுகப்படுத்துவதற்க்காக மாஸாக ஹெலிகாப்டர் மூலம் வந்து இறங்கினார் விஜய் சேதுபதி. பின் இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோக்களும் சன் டிவியில் வெளியாகின. அந்த ப்ரோமோக்களில் இது நம்ம ஊர் டக்கர் சமையல் இதை நான்தான் தொகுத்து வாழுங்கப்போகிறேன் எனவும் கூறியிருந்தார் நடிகர் விஜய் சேதுபதி.

இணையத்தை கலக்கும் விஜய் சேதுபதி தமன்னா புகைப்படம்..

தமிழை தொடர்ந்து தெலுங்குவிலும் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி பிரபல தொலைக்காட்சியான ஜெமினி டீவியில் ஒலிபரப்பாகவுள்ளது. இதை பிரபல நடிகையான தமன்னா தான் தொகுத்து வழங்க போகிறாராம்.அதற்கான படப்பிடிகளும் புரோமோக்களும் தயாராகி வருகின்றன. இந்த நிலையில் தமிழ் தெலுங்கு இரு மொழிகளிலும் வெளியாக உள்ள இந்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்புகள் நடந்து கொண்டு இருக்கும் செட்டில் நடிகை தமன்னா நடிகர் விஜய் சேதுபதி இருவரும் இணைந்து நடித்த படம் தர்மதுரை இந்தபடம் பெருமளவில் ஹிட்டானது.

இணையத்தை கலக்கும் விஜய் சேதுபதி தமன்னா புகைப்படம்..
இணையத்தை கலக்கும் விஜய் சேதுபதி தமன்னா புகைப்படம்..

மக்களின் மனதில் நின்ற ஒரு நல்ல படமாகும். அதற்கு பின் இருவரும் ஒன்றாக இணையபோவது இந்த நிகழ்ச்சிதான் இந்துவும் நல்ல வரவேற்பு பெற்று ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இருவரும் ஒன்றாக படப்பிடிப்பு செட்டில் இருக்கும்போது நடிகை தமன்னா நடிகர் விஜய் சேதுபதியுடன் புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார்.அந்த போட்டோவை தமன்னா தன் இன்ஸ்டாகிராம் கணக்கில் coming soon என பதிவீட்டுள்ளார். பதிவிட்ட சில நேரத்தில் லைக்குகளும் கமெண்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளன. இருவரும் இணைந்து இருந்த இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறதாம்…

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here