“குண்டு மாங்காய் தோப்புக்குள்ள …. நண்டு போல வந்தாயே” … – மாஸ்டர் பட நடிகர் வைரல் வீடியோ!!!

0

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனது தோட்டத்தில் மாங்காய் பறிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மாஸ்டர் பட நடிகர் வைரல் வீடியோ:

தமிழ் சினிமாவில் தற்போது வசூல் சக்கரவர்த்தியாக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்துமே வசூலை வாரி குவித்து வருகிறது. அதனாலேயே விஜய் சேதுபதிக்கு அதிகமான மார்க்கெட் சினிமாவில் உள்ளது.

அவர் சமீபத்தில் ‘மாஸ்டர்’ படத்தில் தளபதி விஜயின் வில்லனாக பட்டையைக் கிளப்பினார். அந்த படத்தில் அவரது நடிப்பு அசாதாரணமாக இருந்தது. இப்படி இருக்க விஜய் சேதுபதி சில நாட்களுக்கு முன்னாடி; குருவாக எண்ணும் இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் மறைவால் மிகவும் பாதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் சோகத்திலிருந்து தன்னை மீட்கவும், அமைதிக்காகவும்; புதுச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்திற்கு சென்றார். தற்போது அவரது  ஒரு புதிய வீடியோ வைரல்  ஆகி வருகிறது. அதில் ” மாங்காய்களை பறித்து; அவற்றை ஒரு நண்பரிடம் விஜய் சேதுபதி போடுவதை இந்த வீடியோவில் காண முடிகிறது”. அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.

முழு வீடியோ பார்க்க

Instagram  => Follow செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here