விஜய் சேதுபதியின் “மகாராஜா” படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு.., படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

0
விஜய் சேதுபதியின் “மகாராஜா” படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு.., படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
விஜய் சேதுபதியின் “மகாராஜா” படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு.., படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

குரங்கு பொம்மை இயக்குனர் நித்திலன் இயக்கத்தில் மகாராஜா திரைப்படம் உருவாகியுள்ளது. விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் அவருடன் இணைந்து  மம்தா மோகன்தாஸ், அனுராங், நடராஜன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் மகாராஜா படத்தின் முக்கியமான அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது ‘மகாராஜா’ திரைப்படம் வரும் ஜூன் மாதம் 14ம் தேதி வெளியாக இருப்பதை போஸ்டர் மூலம் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தற்போது அந்த போஸ்டர் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

பட்டதாரி ஆசிரியர் பணி நியமன பட்டியலை வெளியிட கூடாது.. ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!!

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here