
கோலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பார்க்கப்படுபவர் தான் நடிகை திரிஷா. தற்போது அவர் விஜய்யுடன் சேர்ந்து லியோ படத்தில் நடித்துள்ளார். பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த இவர் மக்கள் செல்வனுடன் இணைந்து 96 படத்தில் நடித்துள்ளார். பள்ளிக்கூடத்தில் மலர்ந்த காதல் கடைசி வரை சேராமல் போன பின் ரீ யூனியனில் இருவரும் சேர்வது தான் கதையாக இயக்குனர் எடுத்து இருந்தார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
மேலும் இப்படத்தில் த்ரிஷாவை லிப் லாக் அடிக்கும் சீனை இயக்குனர் வைத்துள்ளார். ஆனால் அந்த சீனில் நடிக்கவே மாட்டேன் என்றும், இது தப்பான அர்த்தத்தை தந்து விடும் என்று கூறி நடிக்க மறுத்துவிட்டார். இதுமாதிரி பல நடிகர்கள் லிப் லாக் சீன்களை தவிர்த்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடைசி வரை நிறைவேறாமல் போன “எதிர்நீச்சல்” மாரிமுத்துவின் ஆசை.., கண் கலங்கிய ரசிகர்கள்!!