மாஸ்டர் செப் தொடக்க நிகழ்ச்சியில் அட்டகாச குத்தாட்டம் போட்ட விஜய் சேதுபதி.. வீடியோ உள்ளே!!!

0

தமிழில் மாஸ்டர் செப் சமையல் நிகழிச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார். இதனுடைய தொடக்க நிகழ்ச்சியில் சும்மா தாறுமாறாக இவர் போட்ட குத்தாட்டம் தற்போது யூடுயுப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என ட்ரெண்ட் ஆகி வருகிறது.

விஜய் சேதுபதி, தன் திறமையை மட்டும் நம்பி தமிழ் திரையுலகில் கால் பதித்தவர். தற்போது கோலிவுட்டில் உள்ள முன்னனி நடிகர்களில் இவரும் ஒருவர். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் உலக அளவில் புகழ் பெற்ற மாஸ்டர் செப் சமையல் நிகழ்ச்சியை தமிழில் தொகுத்து வழங்க உள்ளார்.

 

தெலுங்கு நிகழ்ச்சியில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பது தமன்னா. விஜய் சேதுபதியும் தமன்னாவும் இந்த நிகழ்ச்சியின் போது சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரலாகியது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கான தொடக்க விழாவில் பங்கேற்ற விஜய் சேதுபதி அட்டகாச குத்தாட்டம் போட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். அந்த வீடியோ தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here