வில்லன்னாலே விஜய் சேதுபதி தான்., மாஸ் ஹீரோ படத்தில் புதிய அவதாரம் – வைரலாகும் லேட்டஸ்ட்  அப்டேட்!!

0
வில்லன்னாலே விஜய் சேதுபதி தான்., மாஸ் ஹீரோ படத்தில் புதிய அவதாரம் - வைரலாகும் லேட்டஸ்ட்  அப்டேட்!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள அவரது மாவீரன் படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி கமிட்டாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

கமிட்டான நடிகர்:

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத வில்லன் நடிகராக வளர்ந்து நிற்பவர் விஜய் சேதுபதி. விக்ரம் வேதா படத்தில், வில்லனாக அவதாரம் எடுத்த இவர் தொடர்ந்து விஜய், ரஜினி உள்ளிட்ட பல நடிகர்களின் படத்தில்  வில்லனாக நடித்தார். அண்மையில் உலக நாயகனுக்கு வில்லனாக, விக்ரம் படத்தில் நடித்து  மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார். தற்போது, சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள அவரது மாவீரன் படத்தில் இவர் வில்லனாக கமிட்டாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பிரின்ஸ் படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், விரைவில் மாவீரன் படத்தின் ஷூட்டிங் துவங்கும் எதிர் பார்க்கப்படுகிறது. மடோனா அஸ்வின் இயக்கம் இந்த படத்தில் கேங்ஸ்டர் வில்லனாக இவர் நடிக்க உள்ளதாக போட்டோவுடன் கூடிய அப்டேட் கிடைத்துள்ளது. தற்போது, இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here