பாலிவுட்டிலும் கலக்கும் விஜய் சேதுபதி – அடுத்தடுத்து 3 திரைப்பட வாய்ப்புகள்!!! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!!

0
பாலிவுட்டிலும் கலக்கும் விஜய் சேதுபதி - அடுத்தடுத்து 3 திரைப்பட வாய்ப்புகள்!!! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!!

விஜய்சேதுபதி தமிழ் சினிமா துறையில் தனக்கென்று ஒரு தடத்தை இப்பொழுது முழுக்க முழுக்க பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார்.

விஜய் சேதுபதி

தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் விஜய் சேதுபதி. ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லன் கதாபாத்திரத்திலும் தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறார். ஒரு வருடத்தில் மட்டுமே கிட்டத்தட்ட 5 முதல் 6 திரைப்படங்கள் வரைக்கும் இவரது திரைப்படம் வெளியாகிவிடுகிறது. மேலும், இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து திரைப்படமுமே படு ஹிட்டை கொடுத்துக் கொண்டிருக்கிறது.

மேலும், இவரை வைத்து படம் எடுக்க பல இயக்குனர்களும் வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் பாலிவுட் திரைப்படங்களிலும் நல்ல வரவேற்பை கொடுத்து வருகிறார். தற்போது தமிழில் விடுதலை உட்பட இரண்டு திரைப்படங்களும் ஹிந்தியில் மூன்று திரைப்படங்களில் நடிக்க வருகிறார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பாலிவுட்டிலும் விஜய்சேதுபதிக்கு நல்ல வரவேற்பு கிடைப்பதால் தமிழ் சினிமாவை மறந்து விடுவாரோ எனவும் ரசிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், பாலிவுட்டிலேயே தற்போது மூன்று திரைப்படங்களில் விஜய் சேதுபதி நடித்துக் கொண்டிருப்பதால் மும்பையிலேயே அப்பார்ட்மெண்டில் தனியாக விஜய்சேதுபதிக்கு பிளாட் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here