சஞ்சீவின் குடும்பத்திற்கு நடிகர் விஜய் செய்த செயல் – அவரது மனைவி வெளியிட்ட தகவல்!!

0

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரி மூலமாக சஞ்சீவ் நுழைந்தார். இவர் நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தன் நண்பருக்காக விஜய் செய்த செயல் பற்றி சஞ்சீவின் மனைவி ப்ரீத்தி பேசியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

சஞ்சீவ், விஜய்:

தமிழ் சினிமா துறையில் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி பயங்கர பிஸியாக இருந்து வருபவர் நடிகர் விஜய். இவருடைய பட நிகழ்ச்சிக்கு செல்லவே இவருக்கு நேரம் இருப்பதில்லை. இவருக்கு சிறு வயது முதல் நண்பனாக இருந்து வருபவர் தான் சஞ்சீவ். இவர் விஜய்யுடன் இணைந்து சமீபத்தில் மாஸ்டர் படத்தில் நடித்தார்.

அதன் பின் சஞ்சீவ் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் மூன்றாவது வைல்ட் கார்ட் எண்ட்ரியாக உள்ளே நுழைந்தார். இந்நிலையில் தற்போது சஞ்சீவின் மனைவி, விஜய் அடிக்கடி வீட்டிற்கு கால் செய்து குழந்தைகளை விசாரிப்பார் என்றும் மேலும் தான் அனுப்பும் வோட்டிங் லிங்க் மூலம் தனது நண்பனுக்காக தொடர்ந்து ஓட் செய்து வருகிறார் என்றும் கூறியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here