தொகுப்பாளினி பதவியில் இருந்து விலகும் விஜய் டிவி பிரியங்கா – அதிரடி முடிவிற்கு காரணம் இதுதான்!!

0
தொகுப்பாளினி பதவியில் இருந்து விலகும் விஜய் டிவி பிரியங்கா - அதிரடி முடிவிற்கு காரணம் இதுதான்!!

சன் மியூசிக்,சுட்டி டிவி போன்ற பல சேனல்களில் தொகுப்பாளினியாக பணிபுரிந்தவர் நடிகை பிரியங்கா. தொடர்ந்து இவர் தன் கடின உழைப்பால் அடுத்தடுத்த இடங்களுக்கு சென்றார். இதனால் இவருக்கு விஜய் டிவியில் தொகுப்பாளினியாகும் வாய்ப்பு கிடைத்தது.

The wall, சூப்பர் சிங்கர்,ஜோடி நம்பர் 1 என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். மேலும் கடந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அதில் ரன்னராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் இவர் சமீபத்தில் தன் பிறந்தநாளை கொண்டாடினார்.

50 லட்சம் பணத்தை இழந்த நடிகர் மன்சூர் அலிகான் – காவல் ஆணையர் அலுவலகத்தில் மோசடி புகார்!!

அப்பொழுது உடன் இருந்த பாலாவிடம் தனக்கு 30 வயத்துக்கு மேல் ஆகிவிட்டது..இதனால் தொகுப்பாளினி பதிவியில் இருந்து சிறிது ஓய்வு எடுக்கவுள்ளதாக கூறியுள்ளார். அதற்கு பாலா ‘மைக்க பிடிச்சவங்க எல்லாம் Anchor ஆக முடியாது.. மைக்குக்கு பிடிச்சவங்க தான் Anchor ஆக முடியும்.. நீங்களே போகணும்னு நினைச்சாலும் அது முடியாது’ என கூறியுள்ளார். இதனால் பிரியங்கா தன் முடிவை மாற்றிக்கொண்டுள்ளாராம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here