தளபதியின் அரசியல் பயணம்., பல கோடி நஷ்டம் இவங்களுக்கு தானாம்??  வெளியான ஷாக்கிங் நியூஸ்!! 

0

தமிழ் ரசிகர்களின் மனதில் தளபதி என்ற புகழுடன் ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  இவர் நடித்து வெளியான லியோ  திரைப்படம் வசூலில் கல்லா கட்டி இருந்தது.மேலும் தற்போது இவர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் கோர்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இவர் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கி அரசியலில் கால் பதித்துள்ளார்.

இதனால் இதுவரை தான் கமிட்டான படங்களை  மட்டும் நடித்து   கொடுத்துவிட்டு சினிமாவை விட்டு விலகி விடுவேன் என தெரிவித்திருந்தார்.   இவரின் இந்த திடீர் முடிவால் வரும் காலங்களில் திரையரங்கு உரிமையாளர்களுக்கு பல கோடி நஷ்டம் ஏற்படும் என பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அதாவது தமிழ்நாட்டை பொறுத்தவரை மிகப் பெரிய ஹீரோவாக திகழும் தளபதி திரைப்படம் ரிலீஸானால் திரை உரிமையாளருக்கு வசூல் கல்லா கட்டுவது வழக்கம்.  இதனால் இவர் நடித்த திரைப்படங்கள் திரையரங்குகளில் ரிலீஸாகாவிட்டால் கண்டிப்பாக திரையரங்குகளின் உரிமையாளர்களுக்கு வருமானம் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here