விஜயின் அடுத்த கட்ட அரசியல் மூவ் இது தான்? கசிந்த தகவல்!!

0
விஜயின் அடுத்த கட்ட அரசியல் மூவ் இது தான்? கசிந்த தகவல்!!
விஜயின் அடுத்த கட்ட அரசியல் மூவ் இது தான்? கசிந்த தகவல்!!

ஒரு பக்கம் லியோ, தளபதி 68 என திரைப்படங்களில் பிசியாக இருக்கும் நடிகர் விஜய் தனது அரசியல் சார்ந்த பணிகளையும் சைலண்டாக மேற்கொண்டு வருகிறார். கடந்த சில ஆண்டுகள் மறைமுகமாக இதற்கான வேலைகளில் ஈடுபட்டு வந்த விஜய் சமீப நாட்களில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை நேரடியாக சந்தித்து கூட்டங்களை நடத்தி வருகிறார். இப்படி இருக்க விஜயின் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கை குறித்த சில தகவல்கள் தற்போது கசிந்துள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது, மத்திய அரசாங்கம் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ கொள்கையை அமல்படுத்த முயற்சித்து வரும் நிலையில் நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி செய்தால், ஒரே நேரத்தில் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலிலும் அவர் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here