தளபதி 66 படத்தை தட்டி தூக்க முந்திக்கொண்ட பிரபல சேனல் – அப்போ விஜய் காட்டுல அடைமழை தான் போங்க!!

0

விஜய் நடிப்பில் உருவாகும் தளபதி 66 படத்தின்  சாட்டிலைட் உரிமையை பிரபல சன் பிக்சர்ஸ் நிறுவனம் படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன்பே 60 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல் வந்துள்ளது.

உரிமை வாங்கிய நிறுவனம்:

தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.  வருகிற பொங்கலுக்கு இந்த படம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், விஜய் நடிப்பில் உருவாகும் தளபதி 66 படத்தின் அறிவிப்பு அண்மையில் வெளியானது.  இந்த படத்தை  தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க,  இயக்குனர் வம்சி இயக்குகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே, அதன் சாட்டிலைட் உரிமையை பிரபல சன் பிக்சர்ஸ் நிறுவனம் 70 கோடி கொடுத்து வாங்கியுள்ளது. இந்த படத்தில் நாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் கமிட்டாகி உள்ளதாக தகவல் வந்துள்ளது.  இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here