நான் விஜய்யை வைத்து பட எடுக்காததற்கு இதான் காரணம் – வலிமை இயக்குனர் வினோத் பேட்டி!!

0

எச். வினோத் இயக்கத்தில் விஜய் தற்போது வரை எந்தவொரு படமும் நடிக்கவில்லை. இது குறித்து எழுப்பப்பட்ட இயக்குனர் H.வினோத் தற்போது பதில் அளித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இயக்குனர் வினோத்:

விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது நிறைவடைந்து உள்ளது. இந்த திரைப்படத்திற்கு அடுத்தபடியாக விஜய் வம்சி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தளபதியை வைத்து படம் எடுக்க பல இயக்குனர்களும் போட்டிபோட்டு கொண்டிருக்கின்றனர்.

ஆனால் அஜித் நடிப்பில் வர இருக்கும் வலிமை திரைப்படத்தினை இயக்கிய இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் விஜய் இன்னும் நடிக்கவில்லை. ஒரு பேட்டியின் போது இயக்குனர் எச்.வினோத்திடம் விஜய்யை வைத்து எப்போது படம் இயக்க போகிறீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு வினோத் 2 முறை விஜய்யிடம் கதை சொல்லி சரியாக அமையவில்லை. முன்றாவது முறையாக நிச்சயம் ஒரு நல்ல கதையில் விஜய்யை வைத்து படம் எடுப்பேன் என்று கூறியுள்ளார். இவரின் இந்த பேட்டி தற்போது தளபதி ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here