இதுவரை இல்லாத அளவில் விஜய்க்கு வில்லியாகும் டாப் ஹீரோயின் – அனல்பறக்கும் தளபதி 67 அப்டேட்!!

0
இதுவரை இல்லாத அளவில் விஜய்க்கு வில்லியாகும் டாப் ஹீரோயின் - அனல்பறக்கும் தளபதி 67 அப்டேட்!!

நடிகர் விஜய் நடிக்கவுள்ள தளபதி 67 படத்தில் அவருக்கு வில்லியாக நடிக்க, பிரபல நாயகி சமந்தா கமிட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி 67 அப்டேட்:

நடிகர் விஜய், தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தில் ராஷ்மிகா, மந்தனா, பிரபு, சரத்குமார், யோகி பாபு, ஷ்யாம் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தையடுத்து, விஜய் தனது 67 வது படத்தில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

முகத்தில் காயத்துடன் ரத்தவெள்ளத்தில் விஜய் பட நடிகை - ஷூட்டிங் ஸ்பாட் சம்பவத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!!

ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் கமல் நடிப்பில் விக்ரம் படத்தை இயக்கி, மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறார். இதனால், தளபதி 67 மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இது போக, இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லியாக நடிக்க, நடிகை சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதற்கான, எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இந்த வைரல்  அப்டேட் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here