நிறைமாத கர்ப்பிணியான பிரபல விஜய் பட நடிகை.. கோலாகலமாக நடந்த வளைகாப்பு – அழகிய புகைப்படங்கள்!

0
நிறைமாத கர்ப்பிணியான பிரபல விஜய் பட நடிகை.. கோலாகலமாக நடந்த வளைகாப்பு - அழகிய புகைப்படங்கள்!

சமீப காலமாக திரையுலகில் பலர் வீட்டில் மேளசத்தமும், குழந்தை சத்தமும் கேட்டு வருகிறது. அதாவது ஒரு புறம் நயன்தாரா விக்னேஷ் சிவன் உள்பட ஒரு சில ஸ்டார் தம்பதிகள் திருமண பந்தத்தில் இணைந்தனர். மறுபுறம் ஆலியா ரன்பிர் ஆகியோர் தங்கள் முதல் குழந்தையை எதிர்நோக்கி காத்துக்கொண்டுள்ளனர்.

தற்போது இந்த லிஸ்டில் நடிகை பிபாசா பாசுவும் இணைந்துள்ளார். இவர் ஹிந்தி நடிகர் கரண் சிங் க்ரோவர் என்பவரை கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பிபாசா பாசு தமிழ் ரசிகர்களுக்கும் புதிதானவர் அல்ல. சச்சின் படத்தில் விஜய்யுடன் சில காட்சிகளில் நடித்து இருப்பார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

பிபாசா பாசு தற்போது தனது வளைகாப்பை கோலாகலமாக நடத்தியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட அனைத்து புகைப்படங்களும் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அனைவரும் இந்த தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here