விஜய் பட நடிகருடன் இணைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா – அடுத்தடுத்து குவியும் பட வாய்ப்புகள்!!

0
சேலையில் ஆளை சாய்க்கும் காவ்யா.. வெள்ளை தாமரை போல அசர வைக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை!
சேலையில் ஆளை சாய்க்கும் காவ்யா.. வெள்ளை தாமரை போல அசர வைக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் முல்லை பாத்திரத்தில் நடித்து வரும் காவ்யா, நடிகர் மாஸ்டர் மகேந்திரனுடன் ஒரு படத்தில் நாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

குவியும் வாய்ப்புகள்:

விஜய் டிவியில், ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை காவியா அறிவுமணி. இந்த தொடரில் இதற்கு முன்பு முல்லை பாத்திரத்தில் நடித்து வந்த விஜே சித்ரா இறந்ததால், அந்தக் கதாபாத்திரத்தில் அவருக்கு பதிலாக நடிக்க கமிட்டானார். முதலில், ரசிகர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், தற்போது பலரது மனதில் இடம்பிடித்துவிட்டார்.

தற்போது யாரும் எதிர்பாராத விதமாக, இவர் இந்த தொடரில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியானது. தற்போது, பிக்பாஸ் புகழ் கவினுடன் ஒரு படத்தில் நடித்து வரும் இவர், நடிகர் மாஸ்டர் மகேந்திரன் நடித்துவரும் புதிய படத்தில் நாயகியாக நடிக்க கமிட் ஆகியுள்ளார். தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருவதால், வெள்ளித்திரையில் இவர் பிசியான நடிகையாக மாறிவிட்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here