2020ல் உலக அளவில் சாதனை படைத்த விஜய் பாடல்கள் – Master The Blaster-ன்னு நிரூபிச்சுட்டாங்களே!!

0
2020ல் உலக அளவில் சாதனை படைத்த விஜய் பாடல்கள் - Master The Blaster-ன்னு நிரூபிச்சுட்டாங்களே!!
2020ல் உலக அளவில் சாதனை படைத்த விஜய் பாடல்கள் - Master The Blaster-ன்னு நிரூபிச்சுட்டாங்களே!!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி கடந்த 2020ம் ஆண்டு ரிலீசான மாஸ்டர் திரைப்படத்தின் பாடல்கள் தான் 2020 ஆம் ஆண்டின் அதிகம் ஸ்ட்ரீம் செய்யப்பட்ட பாடல்கள் லிஸ்டில் முதலிடத்தை பிடித்துள்ளது.

பூவினால் உடலை அலங்கரித்த நயன்தாரா – இதுவரை பார்க்காத Unseen போட்டோஸ்!!

மாஸ்டர் பட பாடல்கள்:

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி கடந்த 2020ம் ஆண்டு ரிலீஸான திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் இடம் பெற்ற வாத்தி கம்மிங் உள்ளிட்ட அனைத்து பாடல்களும் வேற லெவலில் ஹிட் அடித்தது. இந்த படத்திற்கு, பிரபல இசையமைப்பாளர் அனிரூத் இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் உள்ள பாடல்கள் குறித்த முக்கியமான சாதனை ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

2020ல் உலக அளவில் சாதனை படைத்த விஜய் பாடல்கள் - Master The Blaster-ன்னு நிரூபிச்சுட்டாங்களே!!
2020ல் உலக அளவில் சாதனை படைத்த விஜய் பாடல்கள் – Master The Blaster-ன்னு நிரூபிச்சுட்டாங்களே!!

அதாவது, கடந்த 2020ம் ஆண்டு அதிகம் ஸ்ட்ரீம் செய்யப்பட்ட தமிழ் பாடல்களில் மாஸ்டர் பட பாடல்கள் உலகளாவிய இசை பட்டியலில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. இந்த, மகிழ்ச்சி நிறைந்த செய்தியை, இசையமைப்பாளர் அனிரூத் சமூக வலைதளங்களில் வெளியிட்டு சந்தோஷத்தை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Anirudh (@anirudhofficial)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here