தள்ளிப்போகும் மாஸ்டர் திரைப்பட ரிலீஸ் தேதி – எப்போது தெரியுமா..!

0

விஜய் நடித்து வெளியாக இருக்கும் மாஸ்டர் திரைப்படம் திரைக்கு  வர நாளாகும் என வதந்திகள் வெளியாகியுள்ளதால். ரசிகர்கள்  வருத்ததில் உள்ளார்கள்.

ரிலீஸ் எப்போது..!

விஜய் ஹீரோவாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும்,  மாளவிகா மோகனன்  ஹீரோயினாக நடித்து கொண்டு இருக்கும் மாஸ்டர் திரைப்படம் ஏப்ரலில் திரைக்கு வருமென படக்குழு தெரிவித்த நிலையில்  சென்னையில் உள்ள  பத்திரிக்கை நிறுவனம் மாஸ்டர் படம் ஏப்ரலில் ரிலீஸ் ஆகாது  என தெரிவித்துள்ளது

இதை பற்றிய வதந்திக்கு லோகேஷ் கனகராஜ் முறுப்புள்ளி வைத்துள்ளார் மாஸ்டர் திரைப்படம்  ஏப்ரல்  இறுதியில் திரைக்கு வருமென  தெரிவித்துள்ளாதால் ரசிகர்களின் ஆர்வம் பெருகியுள்ளது

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here