தமிழக மக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை மையம்., அதிரடி அறிவிப்பை வெளியிட்ட விஜய் மக்கள் இயக்கம்!!

0
தமிழக மக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை மையம்., அதிரடி அறிவிப்பை வெளியிட்ட விஜய் மக்கள் இயக்கம்!!

பொதுவாக பிரபல நடிகர்கள் சினிமாவில் பெற்ற புகழை வைத்து அரசியல் தொடங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த முறையை பின்பற்றிய விஜய்யும் சொந்தமாக அரசியல் கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார். அந்த கட்சியின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு பல நலத்திட்டங்களை செய்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு.., ஆனால் இதை கண்டிப்பா செஞ்சே ஆகணும்…, ஹரியானா மாநில அரசு அறிவிப்பு!!!!

இப்படி இருக்கையில் இக்கட்சியின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் புதிய நலத்திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளதாக கூறியுள்ளார். அதாவது பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சென்னையில் இலவச சட்ட ஆலோசனை மையம் ஒன்றை தொடங்கவுள்ளதாம். மேலும் இதற்காக விஜய் மக்கள் இயக்கத்தில் இருக்கும் வழக்கறிஞர்களுடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்துவது குறித்து கலந்தாலோசனை நடத்தப்பட்டுள்ளதாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here